Week 1: பாகம் 1 - இணைப்பியலின் பொது வழிமுறைகள், வரைமுறைகள், மாதிரிகள் மற்றும் பொதுப் பயன்கள். பாகம் 2 மின் தீ பற்றவைப்பு முறைகள், மின்தீயின் அடிப்படை அறிவியல் - அயனியாக்கம், நேர் மற்றும் எதிர்மின் முனைகளின் அமைப்பு முறைகள், வெப்பக் கடத்தல், மின் தீயாக்கம்
Unit 1 Introduction to the course, general survey and classification of welding processes, Use of conventional fusion welding processes, General characteristics of an arc, ionisation, dissociation, arc column, anode and cathode fall zones, Electrical conductivity of the arc, heat transfer inside the arc and arc ignition.
Week 2: பாகம் 2 – மின் தீ பற்றவைப்பின் அடிப்படை வழிமுறைகள் மற்றும் வகைகள், அவைகளின் அடிப்படை அறிவியல்.
Unit 2 Principles of gas tungsten arc welding, plasma arc welding, advances in gas tungsten arc welding Gas metal arc, shielded metal arc, flux cored arc, submerged arc welding -consideration of shielding gases, electrode polarity, current setting, types of metal transfer, process efficiency, melting rate, spatter losses and influence of external magnetic field on arc stability and Advanced GMAW processes. Electrode coverings and their functions, types of fluxes,
Week 3: பாகம் 3 லேசர் ஒளிக்கற்றை மற்றும் எதிர்மின் கதிர்கள் இணைப்பு முறைகளின் அடிப்படை அறிவியல், செயலாக்க முறைகள், பயன்கள் மற்றும் பலன்கள்.
Unit 3 Introduction to power beam welding processes laser and electron beam welding processes - principles and modes of operation, applications and advantages.
Week 4: பாகம் 4 மின்தடை பற்ற வைப்பு - அடிப்படை அறிவியல், வகைகள், வெப்ப உருவாக்கத்தின் அடிப்படை, வெப்பக் கடத்தல், பயன்கள் மற்றும் பலன்கள், பாகம் 5. ஏனைய பிற பற்றவைப்பு முறைகள் – வாயு, உராய்வு, வெடி, பசை, வெப்ப உமிழ், அணுக்கடத்தல் மற்றும் செவி உணரா ஒலி முறைகள்
Unit 4 Process principles and overview on types of processes (spot, projection, butt, seam, and flash) Joule effect and temperature distribution; Unit 5 – Other welding processes – gas welding, friction welding, explosive welding, adhesive bonding, exothermic (thermit) welding, diffusion bonding, ultrasonic welding.
DOWNLOAD APP
FOLLOW US